47. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 47
இறைவன்: ஏகாம்பரநாதர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அரசர்
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : காஞ்சிபுரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - மூலம்
வரலாறு : காஞ்சிபுரத்தில் அவதாரம் செய்தார். அரசாட்சியை வெறுத்து அதனைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களைத் தரிசித்துப் பேறு பெற்றார். சேத்திரத் திருவெண்பா என்ற நூலை இயற்றினார்.
முகவரி : அருள்மிகு. ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : நிர்வாக அதிகாரி
தொலைபேசி : 044-27222084
ஜெ. நாகராஜன் - அலைபேசி : 9894149266
அண்ணா.சச்சிதானந்தம் - அலைபேசி : 9444999300

இருப்பிட வரைபடம்


தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும் ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா ஓர்ஒன்றா வழுத்துவார்.

- பெ.பு. 4054
பாடல் கேளுங்கள்
 தொண்டுரிமை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க